Posts

Showing posts from December, 2024

விழுதுகள்

Image
          ஆலமரத்தின்            விழுதுகள் போல           மனிதர்கள்            சாதியின் விழுதில்            தொங்கிறார்கள்...          

விவசாயி

Image
     உன்னை       விதைக்கும் போது      புன்னகை வராது...      நீ வளர்ந்து      தளிர் விடும்      போது       முதல் புன்னகையிடுவார்       விவசாயி...