விவசாயி


     உன்னை 
     விதைக்கும் போது
     புன்னகை வராது...
     நீ வளர்ந்து
     தளிர் விடும்
     போது 
     முதல் புன்னகையிடுவார் 
     விவசாயி...

Comments

Popular posts from this blog

ஊடகவியலாளர் பயிற்சி பட்டறையின் மூலம் சென்னை பயணம்

ஊடகவியலாளர் பயிற்சி பட்டறையின் நிறைவு விழா.

கண்ணீர்